ஆன்லைனில் சுடோகு விளையாட


நீங்கள் போரடிக்கும்போது ஆன்லைனிலேயே சுடோகு விளையாட இத்தளம் செல்லலாம்.இன்னொரு சுடோகு தளத்திற்கும் லிங்க் தந்திருக்கிறார்கள்.Free trial பதிவிறக்கமும் உண்டு.லெவல்,நிறுத்த வசதி,இன்னும் நிறைய ஆப்ஷன்கள் உண்டு.

திரையை உற்றுப்பார்ப்பது மட்டுந்தான் பிரச்னை ^) .

Categories: ,

2 comments:

said...

Thanks for the link.

said...

இந்த பக்கமும் போய்ப் பாருங்க. சுடோகு விளையாடத் தெரியாதுன்னா இங்க போய்ப் பாருங்க.