உங்கள் மரண தேதி சொல்ல இங்கே ஒரு தளம் இருக்கிறது.சில பல கேள்விகளைக் கொண்டு உங்கள் மரணம் எந்த வயதில் நிகழலாம் என கூறுகிறார்கள்.ஆனால் தேமே என்று அதை மட்டுமே சொல்கிறார்கள், மருத்துவர்கள் வைத்து செய்யப்பட்டதாக சொல்கிறார்கள் எப்படி இதை முடிவு செய்கிறார்கள் என்றும் சொன்னால் பார்ப்போர் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும் இல்லையா?
Categories: life-easy
மரண தேதி அறிய விருப்பமா?
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
என்றும் ஒரு தளம் முன்பு இருந்தது.. இப்போது இருக்கின்றதா தெரியவில்லை....
சரி.. மரணதேதி தெரிந்தால் .. மரணபயம் எப்படி இருக்கும்... இங்க சொல்லிருக்கேன் .. கொஞ்சம் பாருங்க..
http://yaathirigan.blogspot.com/2006/06/blog-post.html
For me it is 84 yrs.
I am so sad..
Thanks for the link.
வாவ் யாத்திரீகன் மிரட்டல் பதிவு அது எனக்கு 73 காட்டியது வருந்த வேண்டியது தான் சிவ பாலன்
ம்ஹூம்! நமக்கு(எனக்கு) 65 ன்னு சொல்லுதே!
கம்ப்யூட்டர் ஜாதகம் (சிவகாமி அல்ல) 116ன்னு சொல்லுது. இதுல எது சரி?
எப்படியோ 90 வயசுலதான் சுக்கிர தசையாம். இந்த ஜென்மத்துல இல்லை போலிருக்கு!
சுவராசியமான தளம். சுட்டிக்கு நன்றிகள். என் 67வது வயதில் மரணிப்பேன் என்கிறது இத்தளம்.
நன்றி.
அன்புடன்
வெற்றி
For me it is 74 yrs.
சாகிற நாள் தெரிஞ்சால் வாழும் நாட்களில் உள்ள சந்தோஷம் போயிடும்ங்க... சந்தோஷம் தான் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம்..
Post a Comment