தகவல்கள் பத்திரம்

உங்கள் தகவல்களை பத்திரமாக வைத்துக் கொள்ள நிறைய செயலிகள் உண்டு.இலவசமாக மிகவும் பாதுகாப்பானதாக வைக்க விரும்பினால் இச்செயலியை எடுத்துக்கொள்ளலாம்.ஆனால் இதில் text fileகளை மட்டுமே பாதுகாக்க முடியும்.உங்கள் password,serial number போன்ற தவல்கள் அடங்கிய கோப்புகளை இங்கு பாதுகாக்கலாம்.இதே நிறுவனத்தின் மற்ற செயலிகளை விற்க ஒரு விளம்பரமாக இதை இலவசமாக தரும் பழைய வியாபார உத்தி தான்,அதனாலென்ன?

Categories: ,

3 comments:

said...

But how best we can rely on this site?

Anyway thanks for the link.

said...

நீங்கள் அதை நம்பலாம் அதற்கு தரப்பட்டிருக்கும் பெரிய கணிணி நிறுவனங்கள்,பத்திரிக்கை நிறுவனங்களின் ரிவியூ அத்தளத்தில் வெளியிடப்பட்டிருப்பதை வைத்தாவது

said...

நன்றி திரு. கோகுல் குமார்.

நிச்சயம் மதிப்புரையை பார்கிறேன்.

நன்றி.