கமெண்ட் எடிட் செய்ய

ரொம்ப நாள் முன்பு ஒரு நண்பர் கமெண்ட்களை எடிட் செய்ய முடியுமா என்று கேட்டார் இப்போது தான் ஒரு தளத்தில் இதற்கான ஸ்கிரிப்ட் பார்த்தேன் நீங்கள் கமெண்ட்டை மாற்ற முடியும்.

ஆனால் இதனால் என்ன பயன்? மற்றவர் கமெண்ட்டை மாற்றுவது அநாகரிகம் இல்லையா? வேண்டுமானால் பிழை திருத்த உபயோகப்படுத்தலாம்

உங்கள் பதிவில் கமெண்ட் பக்கத்தில் (நீங்கள் ஓனராக இருப்பின்) தெரியும் delete இமேஜை ரைட் க்ளிக் செய்யவும் copy shortcut தந்து அதை இங்கே பேஸ்ட் செய்யவும் அடுத்து க்ளிக் செய்தால் வரும் பக்கத்தில் எடிட் செய்து பப்ளிஷ் செய்யவும்






Categories:

5 comments:

said...

நான் முயற்சித்தேன். ஆனால் ஒரு Java Script புக் தான் பெற முடிந்தது.

Line: 281
Character :1

said...

எனக்கு சரியாக வந்தது சீனு அதனால் தான் recommend செய்தேன் browser மாற்றி செய்து பாருங்கள் ஒருவேளை வரலாம்

said...

கோகுல் குமார்,

அந்த வலைத்தளத்திலிருந்து துடுப்பு வேலை செய்கிறது.

உங்கள் பதிவிலிருக்கும் துடுப்பு வேலை செய்யவில்லை.

நன்றிகள் பல,

வஜ்ரா ஷங்கர்.

said...

ஓ அப்படியா ஸாரி நல்ல வேளை லிங்க் கொடுத்தேன்

said...

அருமையான தகவலை தந்தீர்கள்.