ஆன்லைனில் பேச ஒரு நெ.1 செயலி


இதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், எனினும் நான் உபயோகிக்கும் ஒரு வசதியை இங்கு பகிர்ந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது என்பதற்காக பகிர்கிறேன்.

பெரும்பாலும் நெட்கடலைக்கோ, வெளி நாடு வாழ் சொந்தம்,உறவினர்களுடன் பேசவோ யாஹீ மெஸெஞ்சர் உபயோகிப்போருக்கு அடிக்கடி கட்டாவது,ஒருவர் பேசும்போது இன்னொருவர் பேச முடியாமல் போவது, நாய்ஸ் மாதிரியான தொல்லைகள் இருக்கும்.

இப்படி நெட்டில் பேசுவதற்காகவே உள்ள ஒரு செயலி இது உலகம் முழுதும் அதிகம் பேர் உபயோகிப்பதும் கூட.தெளிவு தொலைபேசியில் பேசுவது போலவே இருக்கும், இப்போது வீடியோ வசதி இணைக்கப்பட்ட புதிய வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளது.பீட்டா வெர்ஷனும் வெளியிடப்பட்டுள்ளது.

அப்டேட்: Conference call வசதியும் உண்டு.

Categories: ,

1 comments:

said...

நான் கடந்த ஐந்துமாதங்களாக ஸ்கைப்பைத்தான் பயன்படுத்திவருகின்றேன். தாங்கள் கூறியதுபோல் ஒலித் தெளிவாக இருக்கின்றது.

அனைவரும் பயன்படுத்தலாம். (தொலைபேசி த்துறைக்கு இதைப்பற்றிய ஆட்சேபனை ஏதாவது உண்டா எனத்தெரியவில்லை)