உங்கள் ஆர்ச்சிவை அழகாக்க

டெமோ காண க்ளிக்

கீழே தரப்பட்டிருக்கும் தளத்தில் உள்ள கோடிங்கை காப்பி செய்யுங்கள், உங்கள் ப்ளாக்கர் டெம்ப்ளேட்டுக்கு செல்லுங்கள், அதில் ஆர்ச்சிவ் இரு (அ) மூன்று வரி கோடிங் இருக்கும் ரீப்லேஸ் செய்யுங்கள் டெஸ்ட் செய்யுங்கள்,சந்தேகமிருப்பின் அதில் எழுதியிருக்கும் கைட்லைனை ஒருமுறை படித்து செயல்படவும் தள முகவரி: க்ளிக்

Categories: ,

2 comments:

said...

Thanks for this nice tip. It really works! Pls continue your nice blog with these kind of nicities.
anpudan
K.Sudhakar

said...

தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

archives என்பதை ஆர்கைவ்ஸ் என்று சொல்ல வேண்டும். அல்லது ஆர்ச்சிவ் என வேறு விஷயத்தை சொல்கிறீர்களா..? புரியவில்லை..