மைக்ரோசாஃப்ட் வழங்கும் இலவச தளம்

சிறு முதலீட்டாளர்களைக் கவர மைக்ரோசாஃப்ட் ஆபீஸ் பீட்டா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. சொந்த டொமைன் நேம், டூல்ஸ், 5 இ-மெயில் அக்கவுண்ட் மற்றும் ட்ராஃபிக் ரிப்போர்ட் ஆகிய சேவைகளை இலவசமாக வழங்குகிறது.மற்றும் கட்டண சேவகளும் உண்டு (நமக்கெதற்கு அதெல்லாம்).

இலவச சேவையை ஸ்பான்சர் விளம்பரம் மூலமாக சமாளிப்பதாக சொல்லப்படுகிறது, எனினும் உங்கள் இலவச வெப்சைட்டில் இவிளம்பரங்கள் இருக்காது, நீங்களும் மற்ற விளம்பரங்களை வெளியிட தடையில்லை, கடைசியாக ஆனால் முக்கிய செய்தி : இச்சேவை தற்போது யு.எஸ் வாழ்வோருக்கு மட்டுமே.
தள முகவரி: க்ளிக்

2 comments:

said...

ஆனால் credit card இலக்கம் கேக்கின்றனரே

said...

அதனாலென்ன...? நீங்கள் யு.எஸ் வாசியானால் தரலாமே அத்தளத்தை நன்கு படித்தால் க்ரெடிட் கார்டு எதற்கு கேட்கிறார்கள் என அறிய முடியுமென நம்புகிறேன், ஒரு வேளை வெரிஃபிகேஷனுக்கு கூட கேட்கலாம்.