உங்கள் தளத்தை அழகு படுத்த

ஏற்கனவே உங்களுக்கு தெரிந்த தளமாக இருக்கலாம் இருந்தாலும் தெரியாதவர்களுக்காக சொல்கிறேன். இத்தளத்தில் ஸ்கிரிப்ட் மூலம் தளத்தை அழகு படுத்தும் ஏகப்பட்ட செய்முறை விளக்கங்கள் உண்டு. உங்களுக்கு பெரிய புரோக்ராமிங் அறிவு இருக்க வேண்டிய தேவை இல்லை. தெளிவான விளக்கங்களும் தரப்படுகிறது, என் வலைப்பூக்களில் நீங்கள் பார்த்த பாப்- அப் பெட்டி செய்தி இத்தளத்தில் கிடைத்ததே.




Categories: ,

4 comments:

said...

Thts a good link ..

Thanks

-- Vignesh

said...

அழகிய தளம். வெகு நாட்களுக்கு முன்னர் பார்த்தது.. ஆனால் மறந்துவிட்டது. நினைவு படுத்தி்யமைக்கு நன்றி.

said...

அழகிய தளம். வெகு நாட்களுக்கு முன்னர் பார்த்தது.. ஆனால் மறந்துவிட்டது. நினைவு படுத்தி்யமைக்கு நன்றி.

said...

மகிழ்ச்சி, நன்றிகள் பல