YOUTUBE வீடியோ, அனைத்து Multimedia கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய‌

உங்களுக்குப் பிடித்தமான ஆனால் பதிவிறக்கம் செய்ய வழிவகை செய்யப்படாத flash, mp3, mpg, என பார்க்க மட்டுமே அனுமதிக்கப்படுகிற அனைத்து கோப்புகளையும் பதிவிறக்கம் செய்ய இயலும். YOUTUBE மட்டுமல்லாமல் எல்லா தளங்களிலும் உள்ள மல்டிமீடியா கோப்புகளையும் பதிவிறக்கம் செய்யலாம். இதற்கு நிறைய வழிகள் உண்டு.

ஆனால் இவை எல்லாமே அந்தந்த தள உரிமையாளரின் அனுமதி இல்லாது செய்யப்படுபவை தான், ஆகவே கவனமாக இருக்கவும்.

வழி 1

வீடியோ பதிவிறக்கம் தான் முக்கியம் என்றால் அதற்கென்றே நிறைய தளங்கள் உண்டு. இவைகளில் போய் அந்த URL ஐ அளித்தால் பதிவிறக்கம் தானே நிகழும்.

இத்தளத்தில் போய் URL ஐ அளித்து டவுண்லோடு என்பதை க்ளிக்கவும்.




மற்றும் இத்தளமும உபயோகமானதே





வழி 2

இப்படி பதிவிறக்க சில மென்பொருட்களும் உள்ளன. அவற்றில் கொஞ்சம் மேம்பட்ட மென்பொருள் இது. பதிவிறக்கி இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


வழி 3 (சிறந்ததும் கூட‌)

நீங்கள் Firefox உபயோகிப்பீர்களேயானால் இது உதவும்.
1. Firefox ப்ரவுசரில் இங்கே க்ளிக்கி வரும் விண்டோவில் இன்ஸ்டால் என்பதை க்ளிக்கவும்.

2. இன்ஸ்டால் ஆனதும் restart செய்யவும். இப்போது address bar பக்கத்தில் ஒரு குட்டி பந்து மாதிரி தெரியும்.

3. இப்போது எந்த கோப்பு வேண்டுமே அத்தளம் செல்லுங்கள், இப்போது அந்த பொம்மை சுழலும். அதன் மேல் கர்சர் கொண்டு போனால் ஒரு கீழ் நோக்கிய அம்புக்குறி தெரியும்.




4. அதை க்ளிக்க அத்தளத்தில் உள்ள பதிவிறக்கம் செய்ய முடிகிற எல்லா கோப்புகளும் காட்டப்படும்.தேவையானதை பதிவிறக்கிக் கொள்ளவும்.



அவ்வளவே. இதற்கப்புறம் எத்தனை முறை எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இப்படி பதிவிறக்கம் செய்யப்பட்ட Youtube videos எல்லாம் .flv என்கிற extension ல் இருக்கும். அதைப் பார்க்க இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்யலாம்.

இம்மென்பொருளை இன்ஸ்டால் செய்ததும் .flv உள்ள கோப்பின் மேல் வலது க்ளிக் செய்து Open with select செய்து Choose from lisட் போய் Riva player என்பதை க்ளிக்கவும். அப்படியே கீழே Always என்கிற வசதியையும் க்ளிக்கவும்.

இதிலேயே அதை வேறு format உதாரணத்திற்கு .mpg ஆக மாற்றவும் முடியும். start -> programs -> Riva encoder போய் input ல் உங்கள் .flv கோப்பினை அளித்து output ல் வேறு பெயரில் .mpg ஆக மாற்றி encode என்பதை க்ளிக்கினால் போதும். உங்களுக்கு தேவையான வீடியோ கிடைத்து விடும்.

3 comments:

said...

இதே மாதிரி - ரியல் பிளேயர் பீட்டா நிறுவினால் நீங்கள் பார்க்கும் வீடியோவை இறக்கவேண்டுமா என்று கேட்டு ஒரு பெட்டி வரும்.எல்லா இணையபக்கங்களிலும் வராது.
என்கோடர் குடுக்கும் மென்பொருள் நன்றாக இருக்கும் போல் இருக்கே!!

வேர் வெரிஃபிகேஷன் தேவையா?

said...

Thanks for the useful information

said...

in addition to Vaduvoor Kumar's info ..

ரியல் ப்ரோ வாங்கினால் flv-இல் இருந்து எந்த format மாற்றிக்கொள்ளலாம் ..