ஆன்லைனில் புகைப்படம் எடிட் செய்ய



வலைப்பதிவுகளில் இமேஜ் வைப்பது வாசகருக்கு மேலும் படிக்க உற்சாகமூட்டும் விஷயம். நீங்கள் இப்படி ஒரு அருமையான இமேஜை சேர்க்க விரும்பும்போது அது இன்னும் கொஞ்சம் மாற்றப்பட்டிருந்தால் நன்றாக இருக்குமே என விரும்புபவர்கள் மற்றும் இதற்காக போட்டோஷாப் பதிவிறக்கம் செய்ய விரும்பாதவர்கள் இவர்களுக்காகத் தான் இத்தளம் இங்கே அடிப்படை வசதிகள் எல்லாமே உண்டு அதே போல் பெரிய டிசைனர் தான் வேலை செய்ய முடியும் என்றில்லாமல் மிக எளிய நேவிகேஷன் நிச்சயம் உங்களை கவரும்


Categories:

4 comments:

said...

இணைப்புக்கு நன்றி. தளத்தைப் பார்வையிட்டேன். நன்றாக இருக்கிறது.

said...

Sorry for irrelevant comment. Will you pls let me know how to add categories to the blog as u have done for this

Categories
audio | webhost | onlinetools | life-easy | blogtools | programming| html | download | video | storage | image

said...

http://iniyathalam.blogspot.com/2006/03/blog-post_114293653004766797.html
சென்று பார்க்கவும் மேற்கொண்டு நான் எழுதியது புரியும்படி இல்லையென்றால் என்னை அணுகலாம்

said...

Thanks for the info.