பிரச்னை: Yahoo, gtalk, MSN இன்னும் என்னென்ன chat பண்ணும் மென் பொருட்கள் இருக்கிறதோ எல்லாவற்றிலும் account வைத்திருக்கிறேன். ஆனால் எல்லா மென் பொருட்களையும் ஒரே நேரத்தில் திறக்க கஷ்டமாக இருக்கிறது, கணிணியும் அதிக வேலை செய்கிறது, இணையமும் வீணாகிறது. இவை எல்லாவற்றையும் ஒரே மென்பொருள் வழங்குமா?
வழி 1நீங்கள் இணைய மையம் எதற்காவது செல்கிறீர்கள், அங்கே யாஹீ மெஸெஞ்சர் ஏதும் இன்ஸ்டால் செய்யவில்லை என்றால் இந்த தளத்தை முயற்சியுங்கள். இங்கு சென்று அங்கிருக்கும் yahoo chat box ல் உங்கள் ஐடி, பாஸ்வேர்டு தந்தால் போதும்.
இந்த சேவை பிடித்துப் போனால் இதில் இலவசமாக ஒரு account ஆரம்பித்து அதில் தரப்படுகிற form ல் Yahoo, gtalk மற்றும் பல சேவைகளின் id, password களை கொடுத்தால் போதுமானது. அனைத்து chat நண்பர்களும் ஒரே இடத்தில் சேர்க்கப்படுவார்கள்.
வழி 2உங்கள் இணைய வேகம் அவ்வளவாக இல்லை என்றால் மேற்சொன்ன தளம் விரைவில் load ஆகாது. ஆகவே இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். இது மிக சிறப்பானதும் கூட. install செய்ததும் Add account என்பதில் போய் அனைத்து yahoo, gtalk, msn, etc account களையும் சேர்த்துக் கொள்ளவும்.
பி.கு: இரு வழிகளிலுமே ஒரே சேவையில் பல account களையும் சேர்க்க முடியும். உதாரணத்திற்கு yahoo வில் இரு account இருந்தால் இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம். இரு account நண்பர்களும் காட்டப்படுவார்கள்.
மதியம் செவ்வாய், மார்ச் 18, 2008
gtalk, yahoo,msn அனைத்து aacount க்கும் ஒரே மெஸெஞ்சர்
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
https://imo.im/
try this too
அரட்டை அரங்கங்களின் சங்கமம்
a warning pls don't try this potentially you are allowing other to use your password :)
நன்றி தமிழ் நெஞ்சம்
வினோ நண்பரின் கமெண்டில் ஒப்புதல் இல்லை, தகவல் அளிக்கப்பட்டிருக்கும் எத்தளத்திலும் உங்கள் பாஸ்வேர்ட் திருடு போக வாய்ப்பில்லை.
அம்மாதிரி தளங்களை நான் பரிந்துரைப்பதுமில்லை, நன்றிகள்.
Post a Comment