உடம்பில் பிரச்னை வந்ததும் அது பற்றி ஏற்கனவே ஆராய்ச்சி செய்து விட்டு மருத்துவரிடம் (அரசியல் அல்ல ;) ) இன்ன இன்ன அறிகுறிகள், இந்த வியாதியோ என்று சொன்னால் கண்டிப்பாக திட்டுவார் தான். ஆனாலும் தெரிந்து கொள்வதில் தப்பில்லையே என எண்ணுவோருக்கு உதவுகிறது இத்தளம்.
இதன் சிறப்பு உங்கள் தேடலுக்கு உடல்நலம் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே தரும். அது மட்டுமின்றி டயட், தினசரி உடற்பயிற்சி என தேடுதலுக்கும் உதவும்.
நம்மூரில் உடல் நலம் குறித்த விழிப்புணர்வு தற்போது தான் அதிகரித்து வருகிறது. வருமுன் காப்பது நல்லது தானே.
பின் குறிப்பு: தேடுதலில் படிப்பவை தெரிந்து கொள்ள மட்டுமே. நீங்களாக மருந்து கொள்ள அல்ல (பின்றேன்ல). மருத்துவரை ஆலோசிக்கவும்.
மதியம் புதன், மார்ச் 12, 2008
உடல் நலத்தேடலுக்கான ஒரு தளம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment