மதியம் வியாழன், ஏப்ரல் 27, 2006

தள்ளிப்போடுவதை தவிர்க்க புத்தகம்

wikiயிலிருந்து தள்ளிப்போடுவதை தடுக்க புத்தகம் தொகுத்திருக்கிறார்கள், ஏற்கனவே நிறையவே அறிவுரைகளை கேட்டிருந்தாலும் இங்கே மொத்தமாக அழகாக தொகுத்திருக்கிறார்கள்.சகல விதத்திலும் ஆராய்ந்து போட்டிருக்கிறார்கள், ப்ரிண்ட் செய்தோ பதிவிறக்கம் செய்தோ பார்க்கவும்... அவ்வளவு பெரிய புத்தகமல்ல, சேமித்துக் கொள்வது பயனளிக்கும் அல்லவா.

Categories:

2 comments:

krishjapan said...

நாளைக்கு பதிவிறக்கம் பண்ணிட்டு, நாளன்னிக்கி படிச்சிக்கிறங்க.......

நன்றி. மிக மிக பயனுள்ள விஷயம் தரும் பதிவு.

Santhosh said...

அதை பதிவிறக்கம் சொய்வதே தள்ளிப்போயிட்டு இருக்கு :)) என்னங்க பண்றது என்ன மாதிரி வாழைப்பழ சோம்பேறியை எல்லாம் வச்சிகிட்டு :))