மதியம் ஞாயிறு, ஏப்ரல் 23, 2006

உங்கள் இமேஜ்களை மேலும் அழகாக்க


உங்கள் புகைப்படங்களை சேமிக்க நிறைய தளங்கள் உண்டு அவற்றில் இத்தளம் சற்றே வித்தியாசமானது.இங்கே புகைப்படங்களின் வலைப்பூ சொந்தமாக உருவாக்கலாம்.உங்கள் புகைப்படங்களுக்கு ஸ்டிக்கர், பேக்ரவுண்ட், கமெண்ட் வசதி ஆகியவற்றை செய்ய முடியும்.அவ்வப்போதான அப்டேட்களை மின்னஞ்சல் மற்றும் RSS மூலமாக சொல்ல முடியும்.நீங்கள் டிசைனராக இருந்தால் புது டிசைன் கேட்கிறார்கள் ஜெயிப்போருக்கு 1000 டாலர் தருகிறார்கள், கலந்து கொள்ளவும்...வாழ்த்துக்கள்.

Categories:

1 comments:

பாலசந்தர் கணேசன். said...

கோகுல் அவர்களே,

நல்ல உபயோகமான தகவல்கள் தருகிறீர்கள். உங்களுக்கு எனது நன்றி மற்றும் பாராட்டுக்கள்.