மதியம் வெள்ளி, மார்ச் 31, 2006

இனி நீங்களும் வாய்ஸ் கொடுக்கலாம்


உங்கள் செய்தியை பேசி ரெகார்ட் செய்து நண்பர்களுக்கு அனுப்ப நிறைய தளங்கள் உண்டு அவற்றில் ஏற்கனவே சிறப்பாக இருப்பது இத்தளம் இதில் நீங்கள் மிக எளிதாக வாய்ஸ் ரெகார்ட் பண்ண முடியும் (மைக்ரோ போன் அவசியம்) அழகான நேவிகேஷன்


அடுத்தது இத்தளம்
இது இச்சந்தையில் புதிதாக நுழைந்திருக்கிறது ஆனாலும் நிறைய புது வசதிகளை தருகிறது இதில் உங்கள் வலைப்பூவிற்கு ஆடியோ செய்தி அனுப்பலாம் , உங்கள் ப்ரோபைலுக்கு ஆடியோ அறிமுகம் தரலாம் மற்றபடி குரூப் பார்ம் பண்ணுவது, தேடல் என வழக்கமான வசதிகளும் உண்டு

Categories: ,

1 comments:

- யெஸ்.பாலபாரதி said...

உண்மையில் உங்கள் தளம் மிகுந்த பயனளிப்பதாக இருக்கிறது.
வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்கள் பணி